குறிப்பு:- முதல் அல்லது விரும்பப்பட்ட பக்கத்தின் தொடர்ச்சி பக்கத்தை நிறுத்தி படிக்க(அ)பார்வையிட இடதுபக்க காட்சியகத்திலுள்ள (gallery pictureஐ) படத்தை click செய்தாலும் அல்லது காட்சியகத்தின்(galleryயின்) அடிப்பகுதியிலுள்ள இடமிருந்து வலப்பக்கமாக சம்பந்தபட்ட தலைப்பின்(thumbஐ) கைத்தட படத்தை வரிசைப்படி click செயதாலும் அடுத்த அடுத்த பக்கத்துக்கு நகர்த்தலாம் அல்லது விரும்பப்பட்ட .தலைப்பின்(thumbஐ) கைத்தட படத்தை click செயதால் விரும்பிய பக்கத்தை நிறுத்தி படிக்க(அ)பார்வையிட முடியும்.  தமிழ்நாடு குலால சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-1 நிகழ்ச்சி படங்களை தளத்தின் அடிப்பகுதியிலும் பார்க்கலாம்.
வணக்கம்! இந்த TAMILNADUKULALARS.IN இணைய தளமானது, தமிழ்நாடு குலால சங்கம், சென்னையில், பொருளாளராக அங்கம் வகிக்கும் KR. மாசிலாமணி MCA., MBA., M.Com., ஆகிய என்னால் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது, குலால சமுதாய மணமாலை பகுதி, குலால சங்கங்கள் மற்றும் சேவையகங்கள், குலாலர்கள் மணமாலை மற்றும் பொது நிகழ்வுகள், குலாலர்கள் கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, குலாலர்கள் வணிகம் மற்றும் தொழில்துறை, குலாலர்கள் சமுதாய இதழ்கள் ஆகிய இணையதள பகுதிகளாக உள்ளபடியாள், அந்தந்த பகுதிகளை உலாவி சம்பந்தபட்ட விவரங்கள் அறியும்படி குலால சமூகத்தை தாழ்மையுடளன் வேண்டிக்கொள்கிறேன். இந்த இணைய தளமானது Mozilla Firefox browser (இணைய உலாவியை) அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. ஆகவே Mozilla Firefox browser மற்றும் Google Chrome browser (இணைய உலாவிகள) பயன்படுத்தி இந்த இணைய தளத்தை சிறப்பாக உபயோகம் செய்துகொள்ளளாம். Internet Explorer browser (இணைய உலாவியை ) பயன்படுத்துவதை தவிர்த்து மேற்கண்ட உலாவிகளை பயன்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன். மேற்கண்ட குறிப்பிட்டபகுதிகளை சார்நதவர்கள் தங்களது விவரங்களை பதிவுசெய்ய விரும்பினால் 10 அங்குலம் நீளமும் 8 அங்குலம் அகலமும் அளவுகொண்ட சின்ன பேனர் தயார் செய்து அதை (save for web)ஆக பதிவு செய்து masilamani1959@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நமது இணையதள சம்பந்தபட்ட பகுதியில் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்படும்.,

முகப்பு

குலாலர் பெருமை

குலாலர் சமுதாய ஆவணப்படம்

தமிழ் பொன்மொழிகள்-PART-1

தமிழ் பொன்மொழிகள்-PART-2

தமிழ் பொன்மொழிகள்-PART-3

தமிழ் பொன்மொழிகள்-PART-4

தமிழ்நாடு குலால சங்கம்

  தமிழ்நாடு குலாலசங்க நிர்வாகிகள்

சங்க 10ஆம் ஆண்டுவிழா-PART-1

சங்க 10ஆம் ஆண்டுவிழா-PART-2

சங்க 13ஆம் ஆண்டுவிழா-PART-1

சங்க 13ஆம் ஆண்டுவிழா-PART-2

சங்க 13ஆம் ஆண்டுவிழா-PART-3

சங்க 13ஆம் ஆண்டுவிழா-PART-4

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-1

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-2

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-3

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-4

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-5

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-6

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-7

சங்க 24ஆம் ஆண்டுவிழா-PART-8

தமிழக மாவட்டங்களில் குலாலர்கள் சமூகம்

சென்னையில் குலாலர்கள் சமூகம்

அந்தமான் குலாலர்கள் சமூகம்

மதுரை மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

சிவகங்கை மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

புதுகோட்டை மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

சேலம் மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

தேனி மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

விருதுநகர் மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

நெல்லை மாவட்டத்தில் குலாலர்கள் சமூகம்

தமிழ் மற்றும் ஆங்கில தினசரி இதழ்கள்

குலாலர் சமுதாய இணையத்தளங்கள்

குலாலர் பெருமை Webpage by www.tamilnadukulalars.in