HOME
TAMILNADUKULALARS.IN
குலாலர்கள் சமூக திருமண தகவல் பதிவு செய்ய மற்றும் பதிவானவர்கள் விவரம் அறிய வழிமுறைகள்
GUIDELINES TO REGISTER KULALAR MATRIMONIAL DETAILS AND TO ACCESS REGISTERED ALLIANCE DETAILS
KULALAR MATRIMONY FOR KULALAR-KULAL-KULALA-SALIVAHANA-KUMHAR-KUMBAR-KUMBHAR-KURUMBAR-PRAJAPATI-KUMBARAR-KUMBHAKAR-KUMMARA-KUYAVAR-VELAR-VELLAR AND OTHER MAIN DIVISIONS IN SELECT LIST TO REGISTER BRIDE/BRIDEGROOM DETAILS. (வெற்றிகரமாக தங்களின் தகவலை உள்ளிட்டு பதிவாகும்பொழுது அடையாள எண் தோற்றுளித்தால் மட்டுமே அடிப்பகுதியில் பார்க்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டதென்பது உறுதி. பதிவான தகவல்கள் அனைத்தும் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் மற்றபடி '0' தோற்றுளித்தால் பதிவாகாவில்லையென்பது உறுதி. திரும்பவும் முயற்சிக்கவும்......
While registering alliance details, alliance ID should be generated and shown in the screen under way and the registered details will be sent to your registered Email Id as well, otherwise shown '0' in the screen; the details shown under way meant as not yet registered in database. Please try again........)

வணக்கம்! இந்த TAMILNADUKULALARS.IN இணைய தளமானது, தமிழ்நாடு குலால சங்கம்,  சென்னையில்,  பொருளாளராக  அங்கம்  வகிக்கும் KR. மாசிலாமணி MCA.,MBA.,M.Com., ஆகிய என்னால் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது, குலால சமுதாய மணமாலை பகுதியில் குலாலர்கள் மற்றும் அதன் மற்ற பிரதான பிரிவுகளின் திருமண தகவல்களை குலாலர்கள் திருமண தகவல் இலவசமாக பதிவு செய்யும் பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.


குலால சங்கங்கள், குலால சேவையகங்கள் மற்றும் அதன் மற்ற பிரதான சங்கங்களின் தகவல்களை சங்கங்களின் விவரங்கள் பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.


பொது நிகழ்வுகள், குலாலர்கள் கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, குலாலர்கள் வணிகம் மற்றும் தொழில்துறை, குலாலர்கள் சமுதாய இதழ்கள் சம்பந்தபட்ட விவரங்கள் அறியும்படி தொடர்புசால் தரவுதளம் (DATABASE) வடிவமைத்துள்ளது. அதன் குலாலர் தகவல் தொடர்பு பதிவு பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.


குலாலர்கள் தங்களின் விவரங்களை குலாலர் திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்த பிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்துகொளளவும். வெற்றிகரமாக தங்களின் தகவலை உள்ளிட்டு பதிவாகும்பொழுது அடையாள எண் தோற்றுளித்தால் மட்டுமே அடிப்பகுதியில் பார்க்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டதென்பது உறுதி. பதிவான தகவல்கள் அனைத்தும் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் மற்றபடி '0' தோற்றுளித்தால் பதிவாகாவில்லையென்பது உறுதி. திரும்பவும் முயற்சிக்கவும்.


பதிவு செய்யப்பட்ட குலாலர் திருமண தகவல் பதிவுகளின் விவரங்கைள மேம்படுத்த விரும்பினால் குறைந்தது ரூ. 500/-(ஐநூறு) செலுத்தினால் பதிவுகளை மேம்படுத்தியபின் மேலும் 15 Ids 4 மாத காலத்திற்கு வரன்கள் தேடுதலுக்கு USER NAME மற்றும் PASSWORD தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற பதிவுகளான பதிவான மணமகன் / மணமகள் பதிவானவர்களின் பதிவுகளை திருமணத்திற்கு தகுதிவாய்ந்த வயதுவாரியாக அதற்குரிய பட்டன்களை கிளிக் செய்து அல்லது தேடும் வரன்களின் வயதை enter செய்து வயதுவாரியாக பார்வையிட்டு வரனை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.


மற்றும் மேற்கண்ட இதற பிரிவுகளான (பகுதிகளான) குலால சங்கங்கள் மற்றும் சேவையகங்கள், குலாலர்கள் கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, குலாலர்கள் வணிகம் மற்றும் தொழில்துறை, குலாலர்கள் சமுதாய இதழ்களை சார்ந்தவர்கள் அதன் தகவல் தொடர்பு தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்தபிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்யுமாறு குலால சமூகத்தை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். பதிவு செய்தபிறகு அடையாள எண்ணுடன் தங்களது விவரங்கள் அடிப்பகுதி திரையில் காட்சியளித்தால் பதிவுசெய்யப்பட்டது என்றும் அடையாள எண் இல்லாமல் விவரங்கள் மட்டும் காட்சியளித்தால் பதிவுசெய்யபடவில்லை என உறதி செய்து திரும்பவும் பதிவு செய்ய முயற்சிக்கவும். திருமண தகவல் பதிவுகளை தவிர்த்து மற்ற அனைத்து இதற பிரிவுகளின் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் அந்த பிரிவுகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படமாட்டாது,


தளத்தின் கீழ்பகுதி மற்றும் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள (navigational link) வழிகாணுதவிமூலம் மற்ற இணைப்பு பக்கங்களை பார்வையிடமுடியும்.


குலால திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்தில் (DATABASE) பதிவு செய்தவர்கள் திருமண தகவல் தளத்திற்கு நிதி உதவி வழங்க தங்களுக்கு நெஞ்சரிந்த மன உணர்வு ஏற்பட்டால் Rs.500/- (ரூபாய் ஐநூறு) க்கு குறையாமல் எங்களது ICICI வங்கி கணக்கு பெயர் KR. MASILAMANI & M.MANGAIYARKARASI கணக்கு எண் 023201000416, CHINMAYA NAGAR BRANCH, CHENNAI - 600092.க்கு தாங்கள் விரும்பும் தொகையை ICICI வங்கியின் எந்த ஒரு கிளையிலும் செலுத்துமாறும் அல்லது வங்கிகளின் Fund Transfer மூலம் தொகை செலுத்த விரும்பினால் வங்கிக்குறிய RTGS/NEFT/IFSC CODE : ICIC0002349 மூலம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறோம்.


வங்கியில் செலுத்திய பிறகு வங்கியின் pay-in-slip counterfoilஐ அல்லது வங்கிகளின் fund transfer transaction(attach Print Screen)விவரங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாக எங்களது மின்னஞ்சல் முகவரி tamilnadukulalars@gmail.comக்கு அனுப்பி தங்களது பதிவு செய்த அடையாள எண் (ID) மற்றும் தங்களது பெயரை தெறிவித்தால் தங்களது திருமண தகவல் பதிவிற்கு திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திலுள்ள தங்களுக்குரிய ID பதிவில் தங்களின் பண உதவி விவரத்தை பதிவு செய்யப்பட்டு அவரகள் செலுத்திய Rs.500/- (ரூபாய் ஐநூறு) க்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரன்களுக்குரிய 15 Ids களு்க்குரிய கைபேசி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை பெற உதவியாக தரவுதளத்தில் பதிவு செய்யப்பட்ட தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் USER NAME மற்றும் PASSWORD அனுப்பி வைக்கப்படும். Login செய்து தேடப்படும் விவரங்களை நான்கு மாதங்கள்வரை ID சர்ச் மூலம் பெற்றுக்கொண்டு வரன்களை அணுகவேண்டியது. பெண் / மாப்பிள்ளை வரன் தேடுபவர்கள், தளத்தின் முகப்பின் (home page)ன் மேல்பகுதியிலுள்ள PAID USER LOGIN-SEARCH GROOM/BRIDE CONTACT DETAILSயையும் மற்றும் அடிப்பகுதியிலுள்ள PAID USER LOGIN பகுதி்யில், PAID USER LOGIN - SEACRH GROOM/BRIDEயும் பயன்படுத்தி விவரங்களை பெற்றுக்கொள்ளளாம்.


ரூபாய் 500 (ஐநூறு)க்கு மேல் கட்டப்படும் Rs.800/-(எந்நூறு)க்கு எட்டு மாதங்களுக்கு 28 Idsகளும், Rs.1000/-(ஆயிரத்துக்கு) 12 மாதங்களுக்கு 40 Idsகளு்க்குரிய கைபேசி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை தங்களின் USER NAME மற்றும் PASSWORDஐ பயன்படுத்தி் பெற்றுக்கொள்ளளாம்.


While registering alliance details, alliance ID should be generated and shown in the screen under way and the registered details will be sent to your registered Email Id as well, otherwise shown '0' in the screen; the details shown under way meant as not yet registered in database. Please try again....... To Update your Registered details, Minimum Rs. 500/- should be paid. Updation will be made and Paid user will receive Username & Password as well to their registered Email Id to access Mobile number and Email Id to search 15 Alliance Ids details for 4 months duration.


To access selected ids' contact information(mobile number and email id details) for four months duration, they should pay minimum amount Rs.500/-(Rupees Five hundred). 15 Ids search will be provided, For payment Rs.800/-(Rupees Eight Hundred), 28 Ids search will be provided for 8 months duration, For payment Rs.1000/-(Rupees One Thousand), 40 Ids search will be provided for 12 months duration respectively.


Amount may be paid through fund transfer to my ICICI Bank account or directly pay at any one of ICICI bank branches and then scanned bank pay-in-slip counterfoil/bank fund transfer transaction(attach Print Screen) details should be send to our email id tamilnadukulalars@gmail.com via your registered Email ID.


USER NAME and PASSWORD will be send as reply to their registered email id after receipt of their payment.


ICICI bank Account name KR. MASILAMANI & M.MANGAIYARKARASI, Account number 023201000416 and RTGS/NEFT/IFSC CODE : ICIC0002349. Address- CHINMAYA NAGAR BRANCH, CHENNAI - 600092.


Paid User needing Groom/Bride contact details should LOGIN through PAID USER LOGIN-SEARCH GROOM/BRIDE CONTACT DETAILS located at center top of home page and PAID USER LOGIN - BRIDEGROOM/BRIDE at bottom right of home page .

tamilnadukulalars@gmail.com
Mob: 8610670518 / 9941280086 / 9840057023
image 1
image 1
image 1
image 1
image 1
image 1
tamilnadukulalars@gmail.com
Mob: 8610670518 / 9941280086 / 9840057023
முகப்பு
தமிழ்நாடு குலாலசங்கம்
தமிழ்நாடு குலாலசங்க நிர்வாகிகள்
பெருமைக்குரிய குலாலர் திலகங்கள்